தஞ்சை வந்த சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்கள்| Air Force officially inducts first Sukhoi aircraft

2020-01-20 1


தஞ்சாவூர் விமானப் படை தளத்தில் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களின் படையணி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சுகோய்-30 எம்கேஐ விமானங்கள் தஞ்சாவூர் கொண்டு வரப்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சுகோய் இந்த படையணியை தொடங்கி வைக்கிறார்.

Thanjavur: Air Force officially inducts first Sukhoi-30MKI fighter aircraft squadron at the airbase for the first time.